பட தயாரிப்பில் இறங்கிய லோகேஷ் கனகராஜ்.‌. வெளியானது முதல் படத்தின் பர்ஸ்ட் லுக்



பட தயாரிப்பில் இறங்கி உள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். 

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய கைதி திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றது. அதன் பிறகு உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார்.


 

Post a Comment

أحدث أقدم
Post ADS 1

Facebook

Post ADS 2