الصفحة الرئيسيةcinema Kumari Sangamam22 نوفمبر 29, 2023 0 கஜினி படத்துக்கு அஜித் நோ சொன்னதற்கான காரணம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இறுதியாக இவரது நடிப்பில் துணிவு திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது.
إرسال تعليق